TNPSC General Knowledge Online Test in Tamil 03

1) தமிழ் நாட்டில் அ.இ.அ.தி.மு.க. முதன்முதலில் ஆட்சிக்கு வந்த ஆண்டு
A.    1972

B.    1977

C.    1982

D.    1984

2) எந்தப் பிரிவின் கீழ் நிதி நெருக்கடி பிரகடனப்படுத்தப்படுகிறது?
A.    விதி-356

B.    விதி-360


C.    விதி-352

D.    விதி-350
-->
3) சதுப்பு நிலக் காடுகள் காணப்படுவது
A.    கடற்கரை மற்றும் டெல்டாப் பகுதிகளில்

B.    மலைச்சரிவுகள் மற்றும் பள்ளத்தாக்குகள்

C.    பீடபூமிகள் மற்றும் பள்ளத்தாக்குகளில்

D.    சமவெளிகள் மற்றும் பீடபூமிகள்


4) 1 டிகிரி தீர்க்க ரேகையைக் கடக்க பூமி எடுத்துக்கொள்ளும் நேரம்
A.    5 நிமிடம்

B.    24 மணி

C.    4 நிமிடம்

D.    2 நிமிடம்

5) தமிழ் நாடு அதிக மழைப் பொழிவைப் பெறக்கூடிய மாதங்கள்
A.    ஜனவரி-மார்ச்

B.    ஏப்ரல்-ஜுன்

C.    ஜூலை-செப்டம்பர்

D.    அக்டோபர்-டிசம்பர்



6) LCD என்பதன் விரிவாக்கம் என்ன?
A.    Liquid Crystal Display

B.    Light Controlled Decoder

C.    Laser Controlled Device

D.    இவற்றுள் எதுவும் இல்லை

7) கீழ்க்கண்டவற்றுள் மாறுபட்ட எண்ணைக் கண்டுபிடிக்கவும்
5, 7, 9, 17, 23, 37
A.    5

B.    9


C.    37

D.    23

8) முதல் அரசியலமைப்பு சட்ட திருத்தம் நடந்த ஆண்டு
A.    1950

B.    1951

C.    1952

D.    1953

9) ஜனாதிபதி பதவிக்கான தேர்தலை நடத்துபவர் யார்?
A.    மக்களவை சபாநாயகர்

B.    பாராளுமன்றத்தின் பொதுச்செயலர்

C.    இந்தியத் தலைமை நீதிபதி

D.    இந்தியத் தேர்தல் ஆணையம்


10) மன்னர் திருமலை நாயக்கரின் தலைநகர் எது?
A.    உறையூர்

B.    மதுரை

C.    தஞ்சாவூர்


D.    பூம்புஹார்