சமச்சீர் கல்வி 10ஆம் வகுப்பு சமுக அறிவியல் (வரலாறு) பாடப்புத்தக மிக முக்கியமான வினா விடைகள்


சமச்சீர் கல்வி 10ஆம் வகுப்பு சமுக அறிவியல் (வரலாறு) பாடப்புத்தக மிக முக்கியமான வினா விடைகள்

1. ஆரிய சமாஜம் பற்றிய சரியான கூற்றை கண்டறிக
(A) விலங்குகளை பலியிடுதலை எதிர்த்தது
(B) உருவ வழிபாட்டை வலியுறுத்தியது
(C) மூடப்பழக்கங்கள், சொர்கம் நரகம் போன்ற கோட்பாடு எதிர்த்தது
(D) A மற்றும் C
Answer: (D) A மற்றும் C

2. சுதேசி, இந்தியா இந்தியருக்கே என முதன்முதலில் முழங்கியவர் யார்?
(A) காந்திஜி
(B) திலகர்
(C) நேதாஜி
(D) சுவாமி தயானந்த சரஸ்வதி
Answer: (D) சுவாமி தயானந்த சரஸ்வதி

3. இந்து சமயத்தின் மார்டின் லூதர் கிங் யார்?
(A) சுவாமி தயானந்த சரஸ்வதி
(B) பெரியார்
(C) சுவாமி விவேகானந்தர்
(D) இராஜாராம் மோகன்ராய்
Answer: (A) சுவாமி தயானந்த சரஸ்வதி
4. பிரம்ம ஞான சபை யாரால் தொடங்கப்பட்டது?
(A) பிளாஸ்வட்ஸ்கி
(B) ஹென்றி எஸ் ஆல்காட்
(C) இராஜாராம் மோகன்ராய்
(D) A & B
Answer: (D) A & B

5. தியோஸ், சோபாஸ் என்பதன் பொருள் என்ன?
(A) கடவுள், அறிவு
(B) அறிவு, கடவுள்
(C) கடவுள், ஆன்மிகம்
(D) ஆன்மிகம், கடவுள்
Answer: (A) கடவுள், அறிவு

6. அன்னிபெசன்ட் அம்மையாரால் தோற்றுவிக்கப்பட்ட பனாரஸில் (காசி) தோற்றுவிக்கப்பட்ட இந்து கல்லூரி இறுதியில் எவ்வாறாக வளர்ச்சியடைந்தது?
(A) பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்
(B) காசி இந்து பல்கலைக்கழகம்
(C) கலசலிங்கம் பல்கலைக்கழகம்
(D) களனி பல்கலைக்கழகம்
See Answer:A) பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்

7. நியூ இந்தியா செய்தித்தாள் யாரால் தொடங்கப்பட்டது?
(A) காந்திஜி
(B) திலகர்
(C) நேதாஜி
(D) அன்னிபெசன்ட்
Answer: (D) அன்னிபெசன்ட்

8. தன்னாட்சி இயக்கத்தை உருவாக்கியவர் யார்?
(A) காந்திஜி
(B) ஆத்மாராம் பாண்டுரங்
(C) நேதாஜி
(D) அன்னிபெசன்ட்
Answer: (D) அன்னிபெசன்ட்

9. விவேகானந்தரின் இயற்பெயர் என்ன?
(A) நரேந்திரநாத் தத்தா
(B) மூல் சங்கர்
(C) விராஜனந்தர்
(D) விஜயநாத்
Answer: (A) நரேந்திரநாத் தத்தா
10. மனிதனுக்கு செய்யும் பணி கடவுளுக்குச் செய்யும் பணியாகக் கருத்தப்படும் என உறுதியாக நம்பியவர் யார்?
(A) சுவாமி விவேகானந்தர்
(B) இராமகிருஷ்ண பரமஹம்சர்
(C) கபீர்தாஸ்
(D) சுவாமி தயானந்த சரஸ்வதி
Answer: (B) இராமகிருஷ்ண பரமஹம்சர்